Sivamaagalaam neeyum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sivamaagalaam neeyum sivamaagalaam
thavam seidhu thavam seidhu sivamaagalaam
savamaagi ulaginile madivaar palar - sath
guruvaale sivamaagi nilaiththaar silar
bava noyai pokka vandha baba ivar - nee
padum paadu ennavenru arivaar ivar
pazhavinaiyai theerththu gnaana pazhamaanavar - un
paavangalai kazhiththu motcham alippavar - avar pola
சிவமாகலாம் நீயும் சிவமாகலாம்
தவம் செய்து தவம் செய்து சிவமாகலாம்
சவமாகி உலகினிலே மடிவார் பலர் - சத்
குருவாலே சிவமாகி நிலைத்தார் சிலர்
பவநோயை போக்க வந்த பாபா இவர் - நீ
படும்பாடு என்னவென்று அறிவார் இவர்
பழவினையை தீர்த்து ஞானப்பழமானவர் - உன்
பாவங்களை கழித்து மோட்சமளிப்பவர் - அவர் போல
Comments