Siva siva siva siva
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Siva siva siva siva Shankararaam
kailaayam senru vandhavaraam
kadavul mama yogiyaraam
Sivashankar baba enbavaraam
Jeya rama rama jeya rajaram
rama rama Sivashankararaam
aridharkariya arpudharaam
anaivarukkum arul vazanguvaraam
makkalukkenrae vaazbavaraam
mangaa perum pugazh kondavaraam
kannaal kandarul vazhanguvaraam
kaadhaal kuraigalai kaetpavaraam
kuraigalai mudiththu tharubavaraam
kuvalayam potrum uththamaraam
vedi sirippadhanaal kavarbavaraam
vedikkaiyaay vinai mudippavaraam
valluvar vazhiyil vandhavaraam
vallalaay ninrarul vazhanguvaraam
illaram adhanil vaazhndhavaraam
nallaaram adhuvae enbavaraam
sollara neriyai vazhanguvaraam
ellorkkum arul alippavaraam
சிவ சிவ சிவ சிவ சங்கரராம்
கைலாயம் சென்று வந்தவராம்
கடவுள் மாமா யோகியராம்
சிவசங்கர் பாபா என்பவராம்
ஜெய ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம சிவ சங்கரராம்
அறிதற்கரிய அற்புதராம்
அனைவருக்கும் அருள் வழங்குவராம்
மக்களுக்கென்றே வாழ்பவராம்
மங்கா பெரும் புகழ் கொண்டவராம்
கண்ணால் கண்டருள் வழங்குவராம்
காதால் குறைகளை கேட்பவராம்
குறைகளை முடித்து தருபவராம்
குவலயம் போற்றும் உத்தமராம்
வெடிச்சிரிப்பதனால் கவர்பவராம்
வேடிக்கையாய் வினை முடிப்பவராம்
வள்ளுவர் வழியில் வந்தவராம்
வள்ளலாய் நின்றருள் வழங்குவராம்
இல்லறம் அதனில் வாழ்ந்தவராம்
நல்லறம் அதுவே என்பவராம்
சொல்லற நெறியை வழங்குவராம்
எல்லோர்க்கும் அருள் அளிப்பவராம்
Comments