Siva Shankaram ennum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 3 min read
Updated: Jul 19, 2020
Audio:
Sivashankaramennum mandhiram thannai
santhathamum oadhu - sarva
shakthi ivan thunai ingirukka ini
sanjalam namakkaedhu
aaladi thannil maatchigal seyyum
naaranan avadhaaram [idhu]
kaaladi panindhaal thannidam serkkum
poorana avadhaaram [pari] - veenae
mannadi pogum maanidanae indha
mannadi maravaadhae
thannadi thannil thanjamadaindhaal
meendum piravaadhe [uyir]
karaththil dheiva raegaigal kaatti
naane naanenraan [ anaiththum]
neruppil palavaay uruvam kaatti
naanedhaanenraan [sarvamum]
adhaiyum thaandi anburuvaale
thannilai irangi vandhaan
iththanai solliyum maayaiyil uzhalum
maandharkkaay azhudhaan [ivan]
ippirappo innum eppirappo indha
maanida pirappenbadhu
ippirappil idhai vittu vittaayenil
eppadi mukthi kolvadhu - undhan
patru vittu idhai patri vittaal enil
patri kollum [unnai]
patri konda pinnar vittu vittaayenil
vittu chellum than idam sellum
சிவ சங்கரமென்னும் மந்திரம் தன்னை சந்ததமும் ஓது - சர்வ
சக்தியிவன் துணை இங்கிருக்க இனி சஞ்சலம் நமக்கேது
ஆலடி தன்னில் மாட்சிகள் செய்யும் நாரணன் அவதாரம்
காலடி பணிந்தால் தன்னிடம் சேர்க்கும் [பரி]பூரண அவதாரம்-வீணே
மண்ணடி போகும் மானிடனே இந்த மண்ணடி மறவாதே
தன்னடி தன்னில் தஞ்சமடைந்தால் மீண்டும் பிறவாதே - உயிர்
கரத்தில் தெய்வ ரேகைகள் காட்டி நானே நானென்றான் [அனைத்தும்]
நெருப்பில் பலவாய் உருவம் காட்டி நானேதானென்றான் [சர்வமும்]
அதையும் தாண்டி அன்புருவாலே தன்னிலை இறங்கி வந்தான்
இத்தனை சொல்லியும் மாயையில் உழலும் மாந்தர்க்காய் அழுதான் [இவன்]
இப்பிறப்போ இன்னும் எப்பிறப்போ இந்த மானிட பிறப்பென்பது
இப்பிறப்பில் இதை விட்டு விட்டாயெனில் எப்படி முக்தி கொள்வது - உந்தன்
பற்று விட்டு இதை பற்றி விட்டாயெனில் பற்றிக் கொள்ளும் - உன்னை
பற்றிக்கொண்ட பின்னர் விட்டு விட்டாயெனில் விட்டுச்செல்லும் தன் இடம் செல்லும்
Meaning
சிவ சங்கரமென்னும் மந்திரம் தன்னை சந்ததமும் ஓது - சர்வ
(Sivashankaramennum mandhiram thannai santhathamum oadhu - sarva)
Sivashankaram mantra , keep chanting forever - all
சக்தியிவன் துணை இங்கிருக்க இனி சஞ்சலம் நமக்கேது
(shakthi ivan thunai ingirukka ini sanjalam namakkaedhu)
Powerful that He is, when we have His support ,why worry
ஆலடி தன்னில் மாட்சிகள் செய்யும் நாரணன் அவதாரம்
(aaladi thannil maatchigal seyyum naaranan avadhaaram [idhu])
In aaladi, as an avatar of Narayana, He does wonders
காலடி பணிந்தால் தன்னிடம் சேர்க்கும் [பரி]பூரண அவதாரம்-வீணே
(kaaladi panindhaal thannidam serkkum poorana avadhaaram [pari] - veenae)
If surrendered to His feet, This Poorna ( complete)avatar will take us in His fold - in complete waste
மண்ணடி போகும் மானிடனே இந்த மண்ணடி மறவாதே
(mannadi pogum maanidanae indha mannadi maravaadhae)
you are going to die ,O man, don’t forget this Mannady ( place)
தன்னடி தன்னில் தஞ்சமடைந்தால் மீண்டும் பிறவாதே - உயிர்
(thannadi thannil thanjamadaindhaal meendum piravaadhe [uyir])
By surrendering to His feet, you won’t be reborn - your soul
கரத்தில் தெய்வ ரேகைகள் காட்டி நானே நானென்றான் [அனைத்தும்]
(karaththil dheiva raegaigal kaatti naane naanenraan [ anaiththum])
He showed divine lines in His palm and said He’s everything
நெருப்பில் பலவாய் உருவம் காட்டி நானேதானென்றான் [சர்வமும்]
(neruppil palavaay uruvam kaatti naanedhaanenraan [sarvamum])
In fire He showed divine forms and said He’s every form shown ( everything)
அதையும் தாண்டி அன்புருவாலே தன்னிலை இறங்கி வந்தான்
(adhaiyum thaandi anburuvaale thannilai irangi vandhaan)
Even after that , out of great love,He came down to our level
இத்தனை சொல்லியும் மாயையில் உழலும் மாந்தர்க்காய் அழுதான் [இவன்]
(iththanai solliyum maayaiyil uzhalum maandharkkaay azhudhaan [ivan])
Even after telling all these, for those people who still dwell in maya ,He cried.
இப்பிறப்போ இன்னும் எப்பிறப்போ இந்த மானிட பிறப்பென்பது
(ippirappo innum eppirappo indha maanida pirappenbadhu)
This birth or in which birth will we get human life
இப்பிறப்பில் இதை விட்டு விட்டாயெனில் எப்படி முக்தி கொள்வது - உந்தன்
(ippirappil idhai vittu vittaayenil eppadi mukthi kolvadhu - undhan)
In this birth if you leave Him, then how can you attain liberation- your
பற்று விட்டு இதை பற்றி விட்டாயெனில் பற்றிக் கொள்ளும் - உன்னை
(patru vittu idhai patri vittaal enil patri kollum [unnai])
Attachment if you leave and catch hold of Him,He will hold - you
பற்றிக்கொண்ட பின்னர் விட்டு விட்டாயெனில் விட்டுச்செல்லும் தன் இடம் செல்லும்
(patri konda pinnar vittu vittaayenil vittu chellum than idam sellum)
After surrendering,even if you leave, He will lead you to His kingdom
Summary
This song explains the importance of Shankaram Sivashankaram mantra,the chanting of which will get you the blessings of Sivashankar Baba,who is the poornaavatar, who can liberate your soul. He showed the divine lines on His palm and brought out divine forms through fire and explained He’s Everything.Still people who dwell in maya don’t understand Him. Rarest of births is human birth.So, without wasting this birth if we surrender to Him,He will take us along to His heavenly abode.
Comments