Siva Shankara Babavin
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Siva Shankara Babavin sangalpa arulaal
sangamiththa Ramarajjiyam - idhu
saththiya dhevan arulaatchi seyyum
Shankaranin Ramarajjiyam
boologa vaikkuntham Ramarajjiyam - idhu
poorana bramma raajjiyam
aadhi siva kailaayam Ramarajjiyam - idhu
aadhavan arulum rajjiyam
aarupadai veedu konda Ramarajjiyam - idhu
aathma naadhan Ramarajjiyam
paarengum pugazhongum nalamongum
ennaalum babavin Ramarajjiyam
jaathi madha baedhamillaa Ramarajjiyam - suththa
sanmaarkkamaana rajjiyam
agilaththin vazhikaatti Ramarajjiyam - Baba
anbinaalae arulum raajjiyam
vaazhvai valamaakkum Ramarajjiyam - idhu
vaanavar vaazhththum raajjiyam
arulodum porulodum nalamodum
ennaalum aanandha Ramarajjiyam
சிவசங்கர பாபாவின் சங்கல்ப அருளால்
சங்கமித்த ராமராஜ்ஜியம் - இது
சத்திய தேவன் அருளாட்சி செய்யும்
சங்கரனின் ராமராஜ்ஜியம்
பூலோக வைகுண்டம் ராமராஜ்ஜியம் - இது
பூரண ப்ரம்ம ராஜ்ஜியம்
ஆதி சிவன் கைலாயம் ராமராஜ்ஜியம் - இது
ஆதவன் அருளும் ராஜ்ஜியம்
ஆறுபடை வீடு கொண்ட ராமராஜ்ஜியம் - இது
ஆத்ம நாதன் ராமராஜ்ஜியம்
பாரெங்கும் புகழோங்கும் நலமோங்கும்
எந்நாளும் பாபாவின் ராமராஜ்ஜியம்
சாதி மத பேதமில்லா ராமராஜ்ஜியம் - சுத்த
சன்மார்க்கமான ராஜ்ஜியம்
அகிலத்தின் வழிகாட்டி ராமராஜ்ஜியம் - பாபா
அன்பினாலே அருளும் ராஜ்ஜியம்
வாழ்வை வளமாக்கும் ராமராஜ்ஜியம் - இது
வானவர் வாழ்த்தும் ராஜ்ஜியம்
அருளோடும் பொருளோடும் நலமோடும்
எந்நாளும் ஆனந்த ராமராஜ்ஜியம்
Comentários