Simmam pol nadai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Simmam pol nadai nadandhu seekkiram vaa [nara]
Sivashankara un simmaasanam amara
chiththam pol nadandhidum aththanai perkkum [un]
siru nokku thandhida seekkiram vaa vaa
karumaththai kannaal eriththida vaa vaa
dharumaththai sollaal naattida vaa vaa
viruppaththai kaettida viraindhu nee vaa vaa
tharuvadhai tharunaththil thandhida vaa vaa
சிம்மம் போல் நடை நடந்து சீக்கிரம் வா [நர]
சிவசங்கரா உன் சிம்மாசனம் அமர
சித்தம் போல் நடந்திடும் அத்தனை பேர்க்கும் [உன்]
சிறு நோக்கு தந்திட சீக்கிரம் வா வா
கருமத்தை கண்ணால் எரித்திட வா வா
தருமத்தை சொல்லால் நாட்டிட வா வா
விருப்பத்தை கேட்டிட விரைந்து நீ வா வா
தருவதை தருணத்தில் தந்திட வா வா
Comments