Sidhdharellaam thaedi varum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sidhdharellaam thaedi varum siththa naadhanae
chiththamellaam aaluginra sathya dhaevanae
raththinamaay oliruginra thava seelanae
ratchikkavae vandhudhiththa pazhani baalanae
eththisaiyum olikkkudhaiyaa undhan naamamae
yezhulagum kaanuginren undhan roopamae
bakthi alai parappa vandha kanivin geethamae
paarellaam kavarndhizhukkum iniya naadhamae
சித்தரெல்லாம் தேடி வரும் சித்த நாதனே
சித்தமெல்லாம் ஆளுகின்ற சத்ய தேவனே
ரத்தினமாய் ஒளிருகின்ற தவசீலனே
ரட்சிக்கவே வந்துதித்த பழனிபாலனே
எத்திசையும் ஒலிக்குதையா உந்தன் நாமமே
ஏழுலகும் காணுகின்றேன் உந்தன் ரூபமே
பக்தி அலை பரப்ப வந்த கனிவின் கீதமே
பாரெல்லாம் கவர்ந்திழுக்கும் இனிய நாதமே
Комментарии