Sidhdha sudhdhi ullavanae
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sidhdha sudhdhi ullavanae siththayogi - sarva
sidhdhigalum petravanae siththayogi
sinam ennum gunam marandhaan siththayogi - engal
Sivashankar babavanro siththayogi
mukthi thara vallavane siththayogi
mukkaalamum unarvaan siththayogi
saththiyam thavaraadhaan siththayogi - suththa
sanmaarkkam kandavanae siththayogi
pulangalai aalbavanae siththayogi - ulaga
nalan onre peniduvaan siththayogi
palan yedhum edhirpaaraan siththayogi - thava
payanai pirarkkalipaan siththayogi
karma vinai theerpaan siththayogi -vidhi
kanakkaiyum maatra vallan siththayogi
dharmam pirazhaadhaan siththayogi
thalaivanaay namai aalvaan siththayogi
rogangal pokkiduvaan siththayogi - yega
bogamaay vaazvalipaan siththayogi
sogamellaam kalaivaan siththayogi - iniya
sorkkam padaikka vallaan siththayogi
latchiya nokkudaiyaan siththayogi
ratchanam thara vallaan siththayogi
karam patri namai kaappaan siththayogi - engal
kadavul mamavae andha siththayogi
சித்த சுத்தி உள்ளவனே சித்தயோகி - சர்வ
சித்திகளும் பெற்றவனே சித்தயோகி
சினம் என்னும் குணம் மறந்தான் சித்தயோகி - எங்கள்
சிவசங்கர் பாபாவன்றோ சித்தயோகி
முக்தி தர வல்லவனே சித்தயோகி
முக்காலமும் உணர்வான் சித்தயோகி
சத்தியம் தவறாதான் சித்தயோகி - சுத்த
சன்மார்க்கம் கண்டவனே சித்தயோகி
புலன்களை ஆள்பவனே சித்தயோகி - உலக
நலன் ஒன்றே பேணிடுவான் சித்தயோகி
பலன் ஏதும் எதிர்பாரான் சித்தயோகி - தவ
பயனைப் பிறர்க்களிப்பான் சித்தயோகி
கர்ம வினை தீர்ப்பான் சித்தயோகி - விதி
கணக்கையும் மாற்ற வல்லான் சித்தயோகி
தர்மம் பிறழாதான் சித்தயோகி
தலைவனாய் நமை ஆள்வான் சித்தயோகி
ரோகங்கள் போக்கிடுவான் சித்தயோகி - ஏக
போகமாய் வாழ்வளிப்பான் சித்தயோகி
சோகமெல்லாம் களைவான் சித்தயோகி - இனிய
சொர்க்கம் படைக்க வல்லான் சித்தயோகி
லட்சிய நோக்குடையான் சித்தயோகி
ரட்சணம் தர வல்லான் சித்தயோகி
கரம் பற்றி நமைக் காப்பான் சித்தயோகி - எங்கள்
கடவுள் மாமாவே அந்த சித்தயோகி
Comentarios