Shankarar Sivashankarar
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankarar Sivashankarar
jenma paabangalai theerththarulum ariyavar
paarkkumpodhu elimaiyaaga theribavar - bakthi nokkinile dheivamaaga thigazhbavar - baba
Shankarar Shankarar SivaSiva Shankarar
jagaththinil nammodu vaazhginraar
sindhaiyum seyalaiyum samayaththkeendhavar
dhaesa makkal vaazha dhinam thozhubavar
inba thunbam kadandhavar irulai neekkum oli avar
manidhanaaga pirandhavar dheivamaaga vaazhbavar
vaedham naangum arindhavar gnaana vaakku tharubavar
kaalam moonrum arindhavar karunai ullam udaiyavar
சங்கரர் சிவசங்கரர்
ஜென்ம பாபங்களை தீர்த்தருளும் அரியவர்
பார்க்கும்போது எளிமையாக தெரிபவர் - பக்தி
நோக்கினிலே தெய்வமாக திகழ்பவர் - பாபா
சங்கரர் சங்கரர் சிவசிவ சங்கரர்
ஜகத்தினில் நம்மோடு வாழ்கின்றார்
சிந்தையும் செயலையும் சமயத்துக்கீந்தவர்
தேச மக்கள் வாழ தினம் தொழுபவர்
இன்ப துன்பம் கடந்தவர் இருளை நீக்கும் ஒளி அவர்
மனிதனாக பிறந்தவர் தெய்வமாக வாழ்பவர்
வேதம் நான்கும் அறிந்தவர் ஞான வாக்கு தருபவர்
காலம் மூன்றும் அறிந்தவர் கருணை உள்ளம் உடையவர்
Comments