Shankaranin dharisanththlil
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankaranin dharisanththlil mana
sanjalam theerndhiduvom - adhi
sandhosham kondaaduvom
gangaiyai sadaiyil thaekkiyae kaaththa
gangaadharan ivanae - than
thingal mugaththil theechchudar kaatti
thelivura seidhavanae
dhaevaadhi dhaevan sri bootha naadhan
thaediyae ingu vandhaan - nam
thaevaigal yaavum niraivaetridavae
thiruvullam kondu vandhaan
thungabathraa nadhi brindhaavanaththu
sri ragavaendhiraraam - avar
thookkaththil thandha maranaanubavaththil
thannai arindhavaraam
kodi swaamigal aasigal petra
komaganum ivanae - ivar
thaedi aliththa thiru paadhugai siram
soodi magizhndhavanae - Siva
சங்கரனின் தரிசனத்தில் மன
சஞ்சலம் தீர்ந்திடுவோம்- அதி
சந்தோஷம் கொண்டாடுவோம்
கங்கையைச் சடையில் தேக்கியே காத்த கங்காதரன் இவனே - தன்
திங்கள் முகத்தில் தீச்சுடர் காட்டி தெளிவுறச் செய்தவனே
தேவாதி தேவன் ஸ்ரீ பூதநாதன் தேடியே இங்கு வந்தான் - நம்
தேவைகள் யாவும் நிறைவேற்றிடவே திருவுள்ளம் கொண்டு வந்தான்
துங்கபத்ரா நதி ப்ருந்தாவனத்து ஸ்ரீ ராகவேந்திரராம் - அவர்
தூக்கத்தில் தந்த மரணானுபவத்தில் தன்னை அறிந்தவராம்
கோடி ஸ்வாமிகள் ஆசிகள் பெற்ற கோமகனும் இவனே - இவர்
தேடி அளித்த திருப்பாதுகை சிரம் சூடி மகிழ்ந்தவனே - சிவ
Comments