Shankarame Siva Shankarame
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
சங்கரமே சிவ சங்கரமே
சந்திர முகத்து சுந்தரமே
சங்கரமே சிவ சங்கரமே
சக்தி அருள்கின்ற மந்திரமே
சங்கரமே சிவ சங்கரமே
சந்திர முகத்து சுந்தரமே
சங்கரமே சிவ சங்கரமே -எம்
சஞ்கலம் போக்கும் யந்திரமே
சங்கரமே சிவ சங்கரமே
தந்தாய் அமைதி நிரந்தரமே
சங்கரமே சிவ சங்கரமே
சந்திர முகத்து சுந்தரமே
சங்கரமே சிவ சங்கரமே
என் செய்தாயோ நீ தந்திரமே
சங்கரமே சிவ சங்கரமே - எனை
அடைய வைத்தாய் சுதந்திரமே
சங்கரமே சிவ சங்கரமே
நின் நிழலும் அளவிலா வரம் தருமே
சங்கரமே சிவ சங்கரமே -நின்
பாதையே மோட்சம் தந்திடுமே
Comments