Shankaram Sivashankaram enum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankaram Sivashankaram enum
mandhiram sugam tharum
vaeshaminri goshaminri
naalthorum arul puriyum
dhivya dharisanamae engal
jenma saabalyam
theevinai tharum sodhanai
sodhanai tharum vaedhanai
yaavum sumandhu sumandhu sumandhu
sorndhu pona nenjukku
seidha paavangal pala
serndhirundhaalum
abayam abayam enru nee
azhudhu theerththidu inru nee
sakala sugamum nithya sowkyamum
thandhidum thiru mandhiram
sarvamum Sivashankaram
saththiyam Sivashankaram
saasvatham Sivashankaram
shankaram Sivashankaram
சங்கரம் சிவசங்கரம் எனும் மந்திரம் சுகம் தரும்
வேஷமின்றி கோஷமின்றி நாள்தோறும் அருள் புரியும்
திவ்ய தரிசனமே எங்கள் ஜென்ம சாபல்யம்
தீவினை தரும் சோதனை சோதனை தரும் வேதனை
யாவும் சுமந்து சுமந்து சுமந்து சோர்ந்து போன நெஞ்சுக்கு
செய்த பாவங்கள் பல சேர்ந்திருந்தாலும்
அபயம் அபயம் என்று நீ அழுது தீர்த்திடு இன்று நீ
சகல சுகமும் நித்ய சௌக்யமும் தந்திடும் திருமந்திரம்
சர்வமும் சிவசங்கரம் சத்தியம் சிவசங்கரம்
சாஸ்வதம் சிவசங்கரம் சங்கரம் சிவசங்கரம்
Comments