Shankara Sivashankara
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankara Sivashankara
karunai purindharul karunakara
nin saran panindhom sarveshwara
endha neramum nin pugazhthanai paada
sandhangal arulvaay jagadheeshwara
paattisaikkum emmai kootti vaiththae engal
kurai theerkka varuvaayae parameshvara
kurai theerkka vandhaayae Sivashankara
hariyum neeyae haranum neeyae
ayan hari haranae lokeshwara
aatti vaikkum neeyae aada vaiththae emmai
aatkolla varuvaayae abayankara
aatkolla vandhaayae sivashankara
saranadaindhorgalai abayakaram kaatti
aishwaryam koduppaay visveshwara
saasvadhamaay ninru motchamum koduppaay
sarvamum neeyae sivashankara
saranam neeyae Sivashankara
abayam neeyae Sivashankara
aishwaryam neeyae Sivashankara
sarvamum neeyae Sivashankara
sathyamum neeyae sivashankara
saasvatham neeyae Sivashankara
Shankara Sivashankara
சங்கரா சிவசங்கரா
கருணை புரிந்தருள் கருணாகரா
நின் சரண் பணிந்தோம் சர்வேஷ்வரா
எந்த நேரமும் நின் புகழ்தனைப் பாட
சந்தங்கள் அருள்வாய் ஜகதீஷ்வரா
பாட்டிசைக்க்கும் எம்மை கூட்டிவைத்தே எங்கள்
குறை தீர்க்க வருவாயே பரமேஷ்வரா
குறை தீர்க்க வந்தாயே சிவசங்கரா
ஹரியும் நீயே ஹரனும் நீயே
அயன் ஹரி ஹரனே லோகேஷ்வரா
ஆட்டி வைக்கும் நீயே ஆடவைத்தே எம்மை
ஆட்கொள்ள வருவாயே அபயங்கரா
ஆட்கொள்ள வந்தாயே சிவசங்கரா
சரணடைந்தோர்களை அபயகரம் காட்டி
ஐஷ்வர்யம் கொடுப்பாய் விஸ்வேஷ்வரா
சாஸ்வதமாய் நின்று மோட்சமும் கொடுப்பாய்
சர்வமும் நீயே சிவசங்கரா
சரணம் நீயே சிவசங்கரா
அபயம் நீயே சிவசங்கரா
ஐஷ்வர்யம் நீயே சிவசங்கரா
சர்வமும் நீயே சிவசங்கரா
சத்யமும் நீயே சிவசங்கரா
சாஸ்வதம் நீயே சிவசங்கரா
சங்கரா சிவசங்கரா
Comments