Shankara Siva shankaram enraal
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankara Sivashankaramenraal shanthi kidaikkiradhu
sannidhi thaedi varubavarkkellaam amaidhi kidaikkiradhu
udhikkum kadhirin ullae ivanadhu mugamthaan therigiradhu - adhu
unarththum anbin oliyil endhan ullam silirkkiradhu
charanam charanam charanam enraal abayam kidaikkiradhu
saasvadhamaana oaridam ivanadhu padhaththil kidaikkiradhu
samratchanam seyyum dhaevan karunai ullam viyakkiradhu
sadhaa kaalamum ivanedhir irukka manamum thudikkiradhu
சங்கரா சிவசங்கரமென்றால் சாந்தி கிடைக்கிறது
சந்நிதி தேடி வருபவர்க்கெல்லாம் அமைதி கிடைக்கிறது
உதிக்கும் கதிரின் உள்ளே இவனது முகம்தான் தெரிகிறது - அது
உணர்த்தும் அன்பின் ஒளியில் எந்தன் உள்ளம் சிலிர்க்கிறது
சரணம் சரணம் சரணம் என்றால் அபயம் கிடைக்கிறது
சாஸ்வதமான ஓரிடம் இவனது பதத்தில் கிடைக்கிறது
சம்ரட்சணம் செய்யும் தேவன் கருணை உள்ளம் வியக்கிறது
சதாகாலமும் இவனெதிர் இருக்க மனமும் துடிக்கிறது
Comments