Shankara nin sirippu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shankara nin sirippu aanandha alai sirippu
sathguruvae nin sirippu gnaanaththin sudar sirippu
anbu manam arul surakkum nin sirippu - enrum
alai paayum manangalilae amaidhi tharum nin sirippu
aasaigalai aruththerindhu arul serkkum nin sirippu
aathmaavin thaagamadhai theerththarulum nin sirippu
vaaduginra variyorkku vaan mazhaiyae nin sirippu
vaazhum vagai arindhumae valam serkkum nin sirippu
karma vinai kalaindherindhu kanindharulum nin sirippu
kannimaiyaay kaaththarulum kanivaana nin sirippu
சங்கரா நின் சிரிப்பு ஆனந்த அலை சிரிப்பு
சற்குருவே நின் சிரிப்பு ஞானத்தின் சுடர் சிரிப்பு
அன்பு மனம் அருள் சுரக்கும் நின் சிரிப்பு - என்றும்
அலைபாயும் மனங்களிலே அமைதி தரும் நின் சிரிப்பு
ஆசைகளை அறுத்தெறிந்து அருள் சேர்க்கும் நின் சிரிப்பு
ஆத்மாவின் தாகமதை தீர்த்தருளும் நின் சிரிப்பு
வாடுகின்ற வரியோர்க்கு வான் மழையே நின் சிரிப்பு
வாழும் வகை அறிந்துமே வளம் சேர்க்கும் நின் சிரிப்பு
கர்மவினை களைந்தெறிந்து கனிந்தருளும் நின் சிரிப்பு
கண்ணிமையாய் காத்தருளும் கனிவான நின் சிரிப்பு
Comments