Shakthiyin sudhanae
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Shakthiyin sudhanae sidhdhi vinayakanae
sharanam sharanam aiyanae Sivashankaranae
aththi mugahtthavanae aadhi param porulae
anbarkkeliyavanae thunbam thudaippavanae
moola mudhal porulae mooshika vaagananae
gnaalamellaam potrum gnaanam padaiththavanae
muzhuvinai yaendhiya maadhaevan maganae
pazhudhila vaazhvarul pankaja charananae
சக்தியின் சுதனே சித்தி வினாயகனே
சரணம் சரணம் ஐயனே சிவசங்கரனே
அத்தி முகத்தவனே ஆதிப்பரம் பொருளே
அன்பர்க்கெளியவனே துன்பம் துடைப்பவனே
மூலமுதற்பொருளே மூஷிக வாகனனே
ஞாலமெல்லாம் போற்றும் ஞானம் படைத்தவனே
மழுவினை ஏந்திய மாதேவன் மகனே
பழுதிலா வாழ்வருள் பங்கஜ சரணனே
Comments