Sengannmaal ninraanae
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Oct 13, 2020
Audio:
Sengannmaal nindraaney sengal meley Jegamellaam thiruvaayul vaiththa Sri Perumaaley Angannmaa gnaalaththai moovadiyaal alandhavan Adiyavanin solpadiyae aadaamal asaiyaamal Petravarkku seyum sevai perum sevai enachcholli Potraamarai paadhan perundhevi manavaalan Natraamarai kayaththu nallanna pundareegan Vatraadha bhakthikku vadivam thandhu pandariyil Pidivaadham seigindra pulanngal ellam adakki Adipidiyaai vaazhgindra avalangalai odukki Ariyaamal seigindra pizhai yaavum thaan poruththu Paripaalanam seyyum parandhaaman Sivashankara
செங்கண்மால் நின்றானே செங்கல் மேலே
ஜெகமெல்லாம் திருவாயுள் வைத்த ஸ்ரீ பெருமாளே
அங்கண்மா ஞாலத்தை மூவடியால் அளந்தவன்
அடியவனின் சொல்படியே ஆடாமல் அசையாமல்
பெற்றவர்க்கு செயும் சேவை பெரும் சேவை எனச்சொல்லி
பொற்றாமரைப்பாதன் பெருந்தேவி மணவாளன்
நற்றாமரை கயத்து நல்லன்ன புண்டரீகன்
வற்றாத பக்திக்கு வடிவம் தந்து பண்டரியில்
பிடிவாதம் செய்கின்ற புலன்கள் எல்லாம் அடக்கி
அடிபிடியாய் வாழ்கின்ற அவலங்களை ஒடுக்கி
அறியாமல் செய்கின்ற பிழை யாவும் தான் பொறுத்து
பரிபாலனம் செய்யும் பரந்தாமன் சிவசங்கர
Meaning:
செங்கண்மால் நின்றானே செங்கல் மேலே (Sengannmaal nindraaney sengal meley) Lord Vishnu with red eyes, stood on a brick ஜெகமெல்லாம் திருவாயுள் வைத்த ஸ்ரீ பெருமாளே (Jegamellaam thiruvaayul vaiththa Sri Perumaaley) O Lord, You possessed the whole universe inside Your mouth அங்கண்மா ஞாலத்தை மூவடியால் அளந்தவன் (Angannmaa gnaalaththai moovadiyaal alandhavan) As Lord Trivikrama, You measured the whole universe in three steps அடியவனின் சொல்படியே ஆடாமல் அசையாமல் (Adiyavanin solpadiyae aadaamal asaiyaamal) You did not move or step away as per your devotee's request Summary-1 You stood on the rock at sengannmaal O Lord!perumal. You have kept the whole Universe inside your mouth You rule the world of Trivikrama and measure it with your three steps. You did not move or step away as per your devotee's request பெற்றவர்க்கு செயும் சேவை பெரும் சேவை எனச்சொல்லி (Petravarkku seyum sevai perum sevai enachcholli) You insisted serving parents is the greatest service பொற்றாமரைப்பாதன் பெருந்தேவி மணவாளன் (Potraamarai paadhan perundhevi manavaalan) Consort of Goddess Lakshmi who has golden lotus feet நற்றாமரை கயத்து நல்லன்ன புண்டரீகன் (Natraamarai kayaththu nallanna pundareegan) Like a swan in a beautiful lotus pond is Pundareegan வற்றாத பக்திக்கு வடிவம் தந்து பண்டரியில் (Vatraadha bhakthikku vadivam thandhu pandariyil) You incarnated to grace his perennial devotion at Pandari Summary-2 You stressed that service you do for your parents is the biggest service. You have the golden lotus feet and you are Devi's consort Oh Pandurangan- You are like a swan looking for the beautiful Lotus in the Pond and gave us the shape for our perennial devotion at Pandari பிடிவாதம் செய்கின்ற புலன்கள் எல்லாம் அடக்கி (Pidivaadham seigindra pulanngal ellam adakki) You control all the stubborn senses அடிபிடியாய் வாழ்கின்ற அவலங்களை ஒடுக்கி (Adipidiyaai vaazhgindra avalangalai odukki) you arrest all the struggle and miseries we live in அறியாமல் செய்கின்ற பிழை யாவும் தான் பொறுத்து (Ariyaamal seigindra pizhai yaavum thaan poruththu) you forgive all our ignorant sins பரிபாலனம் செய்யும் பரந்தாமன் சிவசங்கர (Paripaalanam seyyum parandhaaman Sivashankara) you Govern us Lord Vishnu, SivaShankara Summary-3 you control all our rigid senses and arrest all the struggle and miseries we live in you forgive all our sins committed out of ignorance and Govern us Lord Vishu, SivaShankara
Comments