Sendhoore gidugidukka
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sendhoore gidugidukka
saevarkodi padapadakka
singaara velan vandhaan
saeviththida vaarungadi
viboodhi gamagamakka
vaelum kaiyil minuminukka
veeraadhi veeran vaaraan
vaendudhalgal seyyungadi
kaarchilambu galagalakka
kaavadiyin mani olikka
kandhan idho aadi vaaraan
kandu magizha vaarungadi
chandhanam gamgakka
saandhu pottu palapalakka
shanmugan bavani vaaraan
sharanadaiya vaarungadi
thanga thaeru minuminukka
thalir mugamo namai izhukka
thamizh mozhiyil thalaivan vaaraan
thazhuvi kolla vaarungadi
valli dhevasenai avan
valam idamum ninrirukka
vallal Sivashankaran vaaraan
vanangi varam kaelungadi
ponnaalae maeni konda
poomanaththaan Sivashankaran
kannaalae arul pozhiyum
kelambakkam vaarungadi
aarupadai veedu konda
yaeru mayil vaaganivan
yaezhaampadai veettil nirkum
ezhirkolam kaanungadi
செந்தூரே கிடுகிடுக்க சேவற்கொடி படபடக்க
சிங்கார வேலன் வந்தான் சேவித்திட வாருங்கடி
விபூதி கமகமக்க வேலும் கையில் மினுமினுக்க
வீராதி வீரன் வாரான் வேண்டுதல்கள் செய்யுங்கடி
காற்சிலம்பு கலகலக்க காவடியின் மணி ஒலிக்க
கந்தன் இதோ ஆடி வாரான் கண்டு மகிழ வாருங்கடி
சந்தனம் கமகமக்க சாந்து பொட்டு பளபளக்க
ஷண்முகன் பவனி வாரான் சரணடைய வாருங்கடி
தங்கத்தேரு மினுமினுக்க தளிர் முகமோ நமை இழுக்க
தமிழ் மொழியில் தலைவன் வாரான் தழுவிக்கொள்ள வாருங்கடி
வள்ளி தேவசேனை அவன் வலம் இடமும் நின்றிருக்க
வள்ளல் சிவசங்கரன் வாரான் வணங்கி வரம் கேளுங்கடி
பொன்னாலே மேனி கொண்ட பூமணத்தான் சிவசங்கரன்
கண்ணாலே அருள் பொழியும் கேளம்பாக்கம் வாருங்கடி
ஆறுபடை வீடு கொண்ட ஏறுமயில் வாகனிவன்
ஏழாம்படை வீட்டில் நிற்கும் எழிற்கோலம் காணுங்கடி
コメント