Saththiyaththin jothi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Saththiyaththin jothi mana shanthi tharum jothi
niththiya vaazhuvu tharum ivan netri nadu jothi
thaththuva paranjothi maa thavaththil olir jothi
thanga kara jothi Sivashankar ennum jothi
annaamalai jothi idhu aganda veli jothi em
kannaay vilanguginra andha kaantha malai jothi
vinnil suzhanru varum kolgalai vetri perum jothi
enniladangaadha arpudham thannil vaiththa jothi
imaya malai maelae iraivan yetri vaiththa jothi - nam
sumaiyai yerpadharke naalellaam suzhalum arul jothi
charanadaindhaarkkabayam aishwaryam thandhidum arul jothi
samratchanam ennum mandhira sangolikkum jothi
சத்தியத்தின் ஜோதி மனசாந்தி தரும் ஜோதி
நித்திய வாழ்வு தரும் இவன் நெற்றி நடு ஜோதி
தத்துவ பரஞ்சோதி மாதவத்தில் ஒளிர்ஜோதி
தங்கக்கர ஜோதி சிவசங்கர் என்னும் ஜோதி
அண்ணாமலைஜோதி இது அகண்ட வெளி ஜோதி - எம்
கண்ணாய் விளங்குகின்ற அந்த காந்த மலை ஜோதி
விண்ணிற் சுழன்று வரும் கோள்களை வெற்றி பெரும் ஜோதி
எண்ணிலடங்காத அற்புதம் தன்னில் வைத்த ஜோதி
இமய மலை மேலே இறைவன் ஏற்றி வைத்த ஜோதி - நம்
சுமையை ஏற்பதற்கே நாளெல்லாம் சுழலும் அருள் ஜோதி
சரணடைந்தார்க்கபயம் ஐஸ்வர்யம் தந்திடும் அருள் ஜோதி
சம்ரட்சணம் என்னும் மந்திர சங்கொலிக்கும் ஜோதி
Komentarai