Sanga thamizh naadu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sanga thamizh naadu sei thavamo - Siva
Shankaran thonriya vaibavamo
thanga churangame ingutradho - inge
dhaarmeega sindhai nilai petradho
ullam thadhumbaa nirai kudamo - adhan
ulle amarndhadhu irai gunamo
oadhum marai thedum vaan porulo - kandaal
oadi marandhidum mana irulo
kaana kidaithadhum baakkiyamo
kanaga mazhai pozhi vaakkiyamo
gnaana chudar chennai raajjiyamo - idhai
naadi varaadhavar poojjiyamo
சங்கத் தமிழ்நாடு செய்தவமோ - சிவ
சங்கரன் தோன்றிய வைபவமோ
தங்கச் சுரங்கமே இங்குற்றதோ - இங்கே
தார்மீக சிந்தை நிலை பெற்றதோ
உள்ளம் ததும்பா நிறைகுடமோ - அதன்
உள்ளே அமர்ந்தது இறை குணமோ
ஓதும் மறை தேடும் வான் பொருளோ - கண்டால்
ஓடி மறைந்திடும் மன இருளோ
காணக் கிடைத்ததும் பாக்கியமோ
கனக மழை பொழி வாக்கியமோ
ஞானச் சுடர் சென்னை ராச்சியமோ - இதை
நாடி வராதவர் பூச்சியமோ
Comments