Sanga nidhi padhuma nidhi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Sanga nidhi padhuma nidhi vaiththa maa nidhi - Siva Shankara nidhi goluvirukkum sathya sannidhi
saamraajaym seidhidum Sri gubaera nidhi - nam
samratchana enrum swami sannidhi
Shankara swami sannidhi
Shankara swami sannidhi
saeramaan sundhararkku thandha peru nidhi - andha
srinivasa kalylaanaththirku vandha oru nidhi - ingu
saera vaarum jagaththeerenru azhaikkum peru nidhi - adhil
seer peruga neeraadi selvam perungadi
arul selvam perungadi
சங்க நிதி பதும நிதி வைத்த மா நிதி - சிவ
சங்கர நிதி கொலுவிருக்கும் சத்ய சந்நிதி
சாம்ராஜ்யம் செய்திடும் ஸ்ரீ குபேர நிதி - நம்
சம்ரட்சணா என்றும் ஸ்வாமி சந்நிதி
சங்கர ஸ்வாமி சந்நிதி
சேரமான் சுந்தரர்க்கு தந்த பெரு நிதி - அந்த
ஸ்ரீனிவச கல்யாணத்திற்கு வந்த ஒரு நிதி - இங்கு
சேரவாரும் ஜகத்தீரென்று அழைக்கும் பெரு நிதி -அதில்
சீர்பெருக நீராடி செல்வம் பெறுங்கடி
அருட் செல்வம் பெறுங்கடி
Comments