Samratchana oru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Samratchana oru charanaalayam - Siva
Shankara babavin karunaalayam
santhadhamum pala meyyanbargal koodum
sarva paripoorana dhaevaalayam
charanaalayam charanaalayam - Siva
Shankara babavin karunaalayam
mangala thirukkola kaatchigal engengum
kaanbavar manadhinil paravasa nilai pongum
manidharul maanikkam babavin arul sangam
anbudan anaivarukkum aanmeega thondaatrum
சம்ரட்சணா ஒரு சரணாலயம் - சிவ
சங்கர பாபாவின் கருணாலயம்
சந்ததமும் பல மெய்யன்பர்கள் கூடும்
சர்வ பரிபூரண தேவாலயம்
சரணாலயம் சரணாலயம் - சிவ
சங்கர பாபாவின் கருணாலயம்
மங்கல திருக்கோல காட்சிகள் எங்கெங்கும்
காண்பவர் மனதினில் பரவச நிலை பொங்கும்
மனிதருள் மாணிக்கம் பாபாவின் அருட்சங்கம்
அன்புடன் அனைவருக்கும் ஆன்மீக தொண்டாற்றும்
Comments