Samratchana enum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Samratchana enum sabaithanilae
veetrirukkum sathguruvae
samaththuvamae nilavuginra
Shankaranin brindhaavanamae
saranam abayam aishwaryam
bagavaan Baba anugraham
thannai thaanae unarvadhu thaanae
pirandhadhan nokkamenru arivaayae
thannalaminri vaazhndhidaththaanae
boomiyilae janiththom thelivaaga
malar padham panindhidavae maarkkamundu
manadhil ninaiththidavae motchamundu
saranam abayam aishwaryam
bagavaan Baba anugraham
kadavul mama enrazhaiththaalae
kannmun thonrum arpudha roopam
karunai pongum kaarunya moorthi
bagavaan Baba padham panivomae
aanandha nadam puriyum arutkadalae
aadhi andham illaa param porulae
saranam abayam aishwaryam
bagavaan Baba anugraham
சம்ரட்சணா எனும் சபைதனிலே வீற்றிருக்கும் சத்குருவே
சமத்துவமே நிலவுகின்ற சங்கரனின் ப்ருந்தாவனமே
சரணம் அபயம் ஐஷ்வர்யம் பகவான் பாபா அனுக்ரஹம்
தன்னைத்தானே உணர்வதுதானே
பிறந்ததன் நோக்கமென்று அறிவாயே
தன்னலமின்றி வாழ்ந்திடத்தானே
பூமியிலே ஜனித்தோம் தெளிவாக
மலர்ப்பதம் பணிந்திடவே மார்க்கமுண்டு
மனதில் நினைத்திடவே மோட்சமுண்டு
சரணம் அபயம் ஐஷ்வர்யம்
பகவான் பாபா அனுக்ரஹம்
கடவுள் மாமா என்றழைத்தாலே
கண்முன் தோன்றும் அற்புத ரூபம்
கருணை பொங்கும் காருண்ய மூர்த்தி
பகவான் பாபா பதம் பணிவோமே
ஆனந்த நடம் புரியும் அருட்கடலே
ஆதி அந்தம் இல்லா பரம் பொருளே
சரணம் அபயம் ஐஷ்வர்யம்
பகவான் பாபா அனுக்ரஹம்
Comentarios