Samaanam evaro
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Samaanam evaro Shankara [umakku]
sadhaa en uyarvil avaa uruvadhil
udhaara gunaththil unamaiyil naermayil
uyirgalukkaanandham ootti magizhvadhil
tharaatharam paaraa karunai mazhaiyil
thagudhi ilaarkkum varamarul dhayaiyil
anaadha maanuda saevaiyin aarvaththil
suraa surar pani sundhara roopaththil
ponnai porulai virumbaa idhayaththil
bogangal anaiththum thurandha thyaagaththil
thannai pol pirarai ennum subaavaththil
thaarani muzhuvadhum onraakkum ubaayaththil
சமானம் எவரோ சங்கரா [உமக்கு]
சதா என் உயர்வில் அவா உருவதில்
உதார குணத்தில் உண்மையில் நேர்மையில்
உயிர்களுக்கானந்தம் ஊட்டி மகிழ்வதில்
தராதரம் பாரா கருணை மழையில்
தகுதி இலார்க்கும் வரமருள் தயையில்
அனாத மானுட சேவையின் ஆர்வத்தில்
சுரா சுரர் பணி சுந்தர ரூபத்தில்
பொன்னை பொருளை விரும்பா இதயத்தில்
போகங்கள் அனைத்தும் துறந்த த்யாகத்தில்
தன்னைப்போல் பிறரை எண்ணும் சுபாவத்தில்
தாரணி முழுவதும் ஒன்றாக்கும் உபாயத்தில்
Comments