Saami yaar enru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Saami yaar enru kae tta saamiyaarivan
saamiyai thaedi thaane saamiyaanavan
boomiyil vaazha vandha dheivam thaanivan
boomiyai vaazha vaiththa dheivam thaanivan
jaadhiyaal vaerupatta maandhar yaavarum - indha
jothiyaal onru kootta vandha sooriyan
saadhika vandhavan naan enru kaattavae - unai
sodhikka bodhikka thaerndhedukkiraan
சாமி யார் என்று கேட்ட சாமியாரிவன்
சாமியைத் தேடி தானே சாமியானவன்
பூமியில் வாழ வந்த தெய்வம் தானிவன்
பூமியை வாழவைத்த தெய்வம் தானிவன்
சாதியால் வேறுபட்ட மாந்தர் யாவரும் - இந்த
ஜோதியால் ஒன்று கூட்ட வந்த சூரியன்
சாதிக்க வந்தவன் நான் என்று காட்டவே - உனை
சோதிக்க போதிக்க தேர்ந்தெடுக்கிறான்
Comments