top of page

Andaththil pindamaay

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

Andaththil pindamaay ulava vandhaan

aagaaya gangaiyaay arul pozhindhaan

imayaththin paniyena urugi vandhaan

eedhale vaazhdhalin menmai enraan


ulagaththil amaidhiyai naatta vandhaan

oozhiyin aazhiyil kaakka vandhaan

ellaarkkum ellaame aruluginraan

yekaandha dhyaaname inidhu enraan


ainthozhil vallunan aagi ninraan

aindhezhuththaane ivvuruvam kondaan

oru podhum vilagaadha nizhalaaginaan

oadodi vandhu nam uravaaginaan


kadavul mama enra peraaginaan

kaarunyam vilaiginra nilamaaginaan

kittiya perarul kadalaaginaan

keezhezhu melezhu ulagaaginaan


guruvenum peru nidhi ivanaaginaan

koovuvaar kural kettu vandhudhavinaan

sangu chakra regai thariththu vandhaan - Siva

Shankaran enra thiru naamam kondaan


அண்டத்தில் பிண்டமாய் உலவ வந்தான்

ஆகாய கங்கையாய் அருள் பொழிந்தான்

இமயத்தின் பனியென உருகி வந்தான்

ஈதலே வாழ்தலின் மேன்மை என்றான்


உலகத்தில் அமைதியை நாட்ட வந்தான்

ஊழியின் ஆழியில் காக்க வந்தான்

எல்லார்க்கும் எல்லாமே அருளுகின்றான்

ஏகாந்த த்யானமே இனிது என்றான்


ஐந்தொழில் வல்லுனன் ஆகி நின்றான்

ஐந்தெழுத்தானே இவ்வுருவம் கொண்டான்

ஒரு போதும் விலகாத நிழலாகினான்

ஓடோடி வந்து நம் உறவாகினான்


கடவுள் மாமா என்ற பேராகினான்

காருண்யம் விளைகின்ற நிலமாகினான்

கிட்டிய பேரருள் கடலாகினான்

கீழேழு மேலேழு உலகாகினான்


குருவெனும் பெருநிதி இவனாகினான்

கூவுவார் குரல் கேட்டு வந்துதவினான்

சங்கு சக்ர ரேகை தரித்து வந்தான் - சிவ

சங்கரன் என்ற திரு நாமம் கொண்டான்


 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page