top of page

Aatti vaikkum

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

Aatti vaikkum perumaal - ivan

anaiththum arindha perumaal


kootti vaiththu jeeva pookkalai

korththu vidum perumaal


neettiya than karaththil vinai

oatti vidum perumaal

kaattil malai melirukkum

kaliyugathu perumaal


bogar sidhdhar sishyanaana

punidhamaana perumaal

bogaththudan yogam tharum

pudhumaiyaana perumaal


arulai thandhida alarmel

annai konda perumaal

viruppam yaavaiyum vizhiyinaale

vazhangi vidum perumaal




ஆட்டி வைக்கும் பெருமாள் - இவன்

அனைத்தும் அறிந்த பெருமாள்


கூட்டி வைத்து ஜீவ பூக்களை

கோர்த்து விடும் பெருமாள்


நீட்டிய தன் கரத்தில் வினை

ஓட்டி விடும் பெருமாள்

காட்டில் மலை மேலிருக்கும்

கலியுகத்துப் பெருமாள்


போகர் சித்தர் சிஷ்யனான

புனிதமான பெருமாள்

போகத்துடன் யோகம் தரும்

புதுமையான பெருமாள்


அருளைத் தந்திட அலர்மேல்

அன்னை கொண்ட பெருமாள்

விருப்பம் யாவையும் விழியினாலே

வழங்கி விடும் பெருமாள்

 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

コメント


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page